32.2 C
Chennai
September 25, 2023

Tag : Minister Senthil Balaji

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – கைது நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Web Editor
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கைது நடவடிக்கை செல்லும் என தீர்ப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செந்தில் பாலாஜி விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

Web Editor
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Web Editor
கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!

Web Editor
காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!

Web Editor
அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது! – வழக்கின் பின்னணி என்ன?

Web Editor
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவதற்கு காரணமான போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்….  2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி...
செய்திகள்

ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை : தமிழக பாஜக முடிவு..!!

Web Editor
தமிழ்நாட்டில் கள்ளச்சாரயத்தை தடுப்பது உள்ளிட்டவை தொடர்பான  அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு பாஜக குழு வரும் 15ஆம் தேதி அளிக்கிறது. கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

Web Editor
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Web Editor
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும்...