போக்குவரத்து துறை நியமன முறைகேடு புகார் தொடர்பாக தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இருவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்Minister Senthil Balaji
தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில்…
View More தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜிமக்கள் கேட்காமலும் முதல்வர் ஸ்டாலின் உதவுவார்-அமைச்சர் செந்தில் பாலாஜி
மக்கள் கேட்காமலும் முதல்வர் ஸ்டாலின் உதவுவார் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் மாற்றுகட்சியை சேர்ந்த 50000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. திமுக…
View More மக்கள் கேட்காமலும் முதல்வர் ஸ்டாலின் உதவுவார்-அமைச்சர் செந்தில் பாலாஜிசென்னையில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏன்?-அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னையில் சில பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை…
View More சென்னையில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏன்?-அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு-அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
“மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான்” என்று மின்சாரத் துறை அமைச்சர்…
View More மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு-அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுகரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில்…
View More கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜிதமிழகத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் மின்சார விநியோகம் – அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழ்நாட்டில் 2021-2022ம் ஆண்டு இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலை மின் வாரிய தலைமை அலுவலகத்தில்…
View More தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் மின்சார விநியோகம் – அமைச்சர் செந்தில்பாலாஜிமழைக்காலத்தில் சீரான மின்வினியோகம்- அமைச்சர்
மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு மின்வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர்…
View More மழைக்காலத்தில் சீரான மின்வினியோகம்- அமைச்சர்‘மின் கட்டணம்; மத்திய அரசு எழுதிய கடிதத்தைக் காட்டத் தயாரா?’ – பாஜக மாநில தலைவர்
தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து…
View More ‘மின் கட்டணம்; மத்திய அரசு எழுதிய கடிதத்தைக் காட்டத் தயாரா?’ – பாஜக மாநில தலைவர்‘பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை’ – அமைச்சர் கேள்வி
மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு…
View More ‘பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை’ – அமைச்சர் கேள்வி