சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை அடுத்து, கடந்த…
View More உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்புMadrasHC
குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தமிழ் தகுதி தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்…
View More குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்! சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ – நீதிமன்றத்தில் 83 வயது முதியவர் மனு
ஜெயலலிதா சொத்துக்களில் தமக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம்…
View More ‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்! சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ – நீதிமன்றத்தில் 83 வயது முதியவர் மனுஅதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு – வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வி.கே.சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி…
View More அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு – வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
View More சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அரசு…
View More ’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…
View More புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்அம்மா சிமெண்ட் முறைகேடு வழக்கு – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குந்தடம் ஊராட்சியில் அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு…
View More அம்மா சிமெண்ட் முறைகேடு வழக்கு – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…
View More ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவுமின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு