Tag : VKSasikala

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சினிமா

மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Jeni
பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா....
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு – ஓபிஎஸ் பேட்டி

G SaravanaKumar
திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி சசிகலா,தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தரப்பில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழா ஆகியவை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவை ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன்- வி.கே.சசிகலா

Jayasheeba
அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வி.கே.சசிகலா சென்றார். அங்கு  சுவாமி, அம்பாள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை

G SaravanaKumar
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறுவோம் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு – வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

G SaravanaKumar
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வி.கே.சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு – வி.கே.சசிகலா திட்டம்

G SaravanaKumar
விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திக்க திட்டம் உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்

G SaravanaKumar
மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று...
முக்கியச் செய்திகள் இலக்கியம் தமிழகம்

எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது – தலைவர்கள் வாழ்த்து

EZHILARASAN D
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடு கடத்தப்பட்ட முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

NAMBIRAJAN
பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

EZHILARASAN D
தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதாக வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வி.கே.சசிகலா புரட்சி பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்....