வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம்” – டிடிவி தினகரன்!Employees
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் – அன்புமணி!
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் – அன்புமணி!டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!“ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி?
மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி?“பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More “பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அசாம் : குடும்பத்தினருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு!
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
View More அசாம் : குடும்பத்தினருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு!“அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுகிறது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுகிறது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !
நாடு முழுவதும் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
View More வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !