’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அரசு...