சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை அடுத்து, கடந்த…
View More உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு