கூண்டோடு காலியான சிராக் பஸ்வான் கட்சி: 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜிநாமா!

போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கோபமடைந்த 22 மூத்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் கட்சியை விட்டு வெளியேறினர்.  பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் இயங்கி வரும்…

View More கூண்டோடு காலியான சிராக் பஸ்வான் கட்சி: 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜிநாமா!

மக்களவை தேர்தல் 2024 | ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவை தேர்தல் 2024க்கான தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில்…

View More மக்களவை தேர்தல் 2024 | ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில்…

View More ”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுக அவதூறு பரப்பி வருகிறது -இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல்…

View More வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுக அவதூறு பரப்பி வருகிறது -இபிஎஸ் குற்றச்சாட்டு!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ என ஜெயலலிதா மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர்…

View More ‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.   பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

View More ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா – அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் இன்று (25-03-2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில்…

View More “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. …

View More திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்!

தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா…

View More தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

“பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திருச்சி,பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்பிரசாரத்தை தொடங்கினார். அங்கு தேர்தல்…

View More “பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்