நாட்டுப்படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம்…
View More நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்மீனவர்கள்
10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு…
View More 10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவுமீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த…
View More மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனுராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை
செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு.…
View More மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமைமீனவரை கண்டுபிடிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் காணமல் போன மீனவரை கண்டுபிடிக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
View More மீனவரை கண்டுபிடிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில்…
View More ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல …
View More கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்புமீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: எல்.முருகன் தகவல்
மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படப்போவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 43 பேர் புதிய அமைச்சர்கள் இடம்பெற்றனர். புதிய…
View More மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: எல்.முருகன் தகவல்மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…
View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்