தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், 109 படகுகளை விடுவித்திட கோரியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த...