புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
View More சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!L.Murugan
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அமைச்சர் எல்.முருகன்
திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். விஐபி…
View More திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அமைச்சர் எல்.முருகன்அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்கிறார்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு…
View More அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்கிறார்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இந்தியா வளர்ந்து வருகிறது- மத்தியமைச்சர் எல்.முருகன்
உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கின்றது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்,…
View More உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இந்தியா வளர்ந்து வருகிறது- மத்தியமைச்சர் எல்.முருகன்அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் விருப்பம்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
அக்னிபாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள…
View More அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் விருப்பம்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்“சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடி”
உண்மையான சமூகநீதியின் ஹீரோ பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More “சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடி”முரசொலி வழக்கு; எல்.முருகனுக்கு விலக்கு
முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய மாநில பாஜக…
View More முரசொலி வழக்கு; எல்.முருகனுக்கு விலக்குமத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் தேர்வு
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்த எல்.முருகனுக்கு, கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, மத்திய…
View More மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் தேர்வும.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்
மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர் எல்.முருகன். மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போது அவருக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை…
View More ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28…
View More சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு