கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள்…
View More கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!கன்னியாகுமரி
விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…
View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!மயங்கி விழுந்த மணப்பெண்.. தோளில் சுமந்து ஓடிய மாப்பிள்ளை… கலவரத்திலும் சுட சுட ரெடியான புரோட்டா
நாகர்கோவிலில் திருமண விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணப்பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி…
View More மயங்கி விழுந்த மணப்பெண்.. தோளில் சுமந்து ஓடிய மாப்பிள்ளை… கலவரத்திலும் சுட சுட ரெடியான புரோட்டாகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்
கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள், தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழங்கினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா…
View More கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின்…
View More குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!
இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் உயர்கல்விக்கு செல்வது 24% உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள…
View More பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை…
View More ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!கன்னியாகுமரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஓதுவார் நியமனம்!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஓதுவாராக திருச்சியை சேர்ந்த பிரசன்னா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி…
View More கன்னியாகுமரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஓதுவார் நியமனம்!கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ந்தேதி…
View More கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிகருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கலைவாணர் கலையரங்கம் பெயர் வைக்காவிட்டால் தமிழ்நாடு முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததற்கு, பதிலளிக்கும் விதமாக மாநகராட்சியின் பெயர் வைக்கும் பிரச்னைகளில் நிர்வாகம் தலையிடாது என…
View More கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!