கன்னியாகுமரியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம் மாங்காய்விளை பகுதியில் ஓடைகளை முறையாக தூர்வாராததால் அப்பகுதியிலுள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலையை அடுத்த மாங்காய்விளை பகுதியில் நூற்றுக்கும்...