ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்

தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்