கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல …
View More கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு