தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6ஆக பதிவாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே…
View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6ஆக பதிவுநாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை…
View More நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவுஅதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு
அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக வரும் மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த…
View More அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்புசிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு
ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று…
View More சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடுஅதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு
அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் அக்கட்சியின் அடிப்படை…
View More அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனுமார்ச் 9-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் வரும் மார்ச் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…
View More மார்ச் 9-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க உரிய உபகரணங்கள் இல்லாததால் வனத் துறையினர் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்…
View More போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்
பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார்.…
View More வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்குழந்தைகளுடன் மண் சோறு சாப்பிட்ட பெண் – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வீட்டிற்கு செல்ல மரங்களை அகற்றி வழி ஏற்படுத்தி தரக் கோரி இரு பெண் பிள்ளைகளுடன் பெண் ஒருவர் மன்சோறு சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த…
View More குழந்தைகளுடன் மண் சோறு சாப்பிட்ட பெண் – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த் 80 சதவீத தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் தற்போது நெருக்கடி நிலை காலக்கட்டம் போன்று உள்ளதாகவும் அக்கட்சியின் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…
View More ”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்