நாட்டின் நலனுக்காக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…
View More நாட்டின் நலனுக்காக 7 மணி நேரம் தொடர் தியானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால்அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா
சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த் 80 சதவீத தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் தற்போது நெருக்கடி நிலை காலக்கட்டம் போன்று உள்ளதாகவும் அக்கட்சியின் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…
View More ”80% தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்” – ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர்உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய டெல்லி
உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியதாக அந்த மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில்…
View More உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய டெல்லிபஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்
பஞ்சாபில் அரசு மருத்துவமனைகளின் பெயர்களை ஆம் ஆத்மி மருத்துவமனைகள் என பெயர் மாற்றியதை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் நேற்று 400 ஆம்…
View More பஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை
டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை