துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்!
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினைப்...