மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவை படம் பிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அன்சாரி வீதி சேர்ந்த தொழிலதிபர் முரளி என்பவரது…

View More மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!

இடி தாக்கி தீப்பற்றி எரிந்த 6 ஆண்டுகளாக செயல்படாத காற்றாலை!

பல்லடம் அருகே 6 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது, இடி முழுமையாக இறங்கி தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை…

View More இடி தாக்கி தீப்பற்றி எரிந்த 6 ஆண்டுகளாக செயல்படாத காற்றாலை!

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!

சென்னை திருவொற்றியூரில்  உள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. …

View More கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!

திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!

திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.  திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் என்பவரது மகன் விக்னேஷ்…

View More திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா!

தென்காசி மாவட்டம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.  குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் ஐப்பசி மாத விசு திருவிழாவானது வெகு சிறப்பாக…

View More குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா!

தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

நாகை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சூழலில்…

View More தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்…

View More நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…

View More அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

தேனியில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பெண்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போலியாக கல்வி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் 24 ஆண்டுகளாக பணி செய்து வந்ததாக பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  ராசேந்திர…

View More தேனியில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பெண்!

பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு,  தக்காளி,  நெல் மற்றும் பூக்கள் அதிக அளவில்…

View More பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!