இடி தாக்கி தீப்பற்றி எரிந்த 6 ஆண்டுகளாக செயல்படாத காற்றாலை!
பல்லடம் அருகே 6 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது, இடி முழுமையாக இறங்கி தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை...