கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!
கோவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை...