லியோ திரைப்படத்திற்கான கவுண்டவுன் கேரளாவில் ஆரம்பமாகி உள்ள நிலையில், வெளிநாடுகளிலும் லியோ பட விளம்பரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கேரள மாநிலம்…
View More கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்திற்கான கவுண்டவுன் ஆரம்பம்சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வுஎட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!
எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…
View More எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 108 திவ்யஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாதம்தோறும் திருவிழாக்கள், வைபவங்கள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் நவராத்திரி விழா உற்சவம்…
View More திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்!கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!
கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மீண்டும் காட்டு யானை புகுந்து இரவு…
View More கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!தீபாவளியை முன்னிட்டு சென்னை காவலர் குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களில் நடமாடும் சிறைச்சந்தை!…
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் காவலர் குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களில் நடமாடும் சிறைச்சந்தை மூலம் சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மத்திய சிறைகளில் கைதிகள்…
View More தீபாவளியை முன்னிட்டு சென்னை காவலர் குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களில் நடமாடும் சிறைச்சந்தை!…சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு!
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும். கேரளாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தமிழ்நாடு, …
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு! திரளான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, காலை 8 மணி முதல்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு! திரளான பக்தர்கள் தரிசனம்!ராஜபாளையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
ராஜபாளையம் அருகே விவசாயி மாரிமுத்து என்பவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார். பெட்ரோல் விலை…
View More ராஜபாளையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!பல்லடம் அருகே காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்; போலீசார் தீவிர விசாரணை!
பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் கோவிலுக்கு வந்தவரின் காரை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சதீஷ்குமார். இவர் அவிநாசி பாளையத்தில் உள்ள…
View More பல்லடம் அருகே காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்; போலீசார் தீவிர விசாரணை!