குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா!

தென்காசி மாவட்டம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.  குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் ஐப்பசி மாத விசு திருவிழாவானது வெகு சிறப்பாக…

View More குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா!

தேனி மாவட்டத்தில் தொடங்கிய முதல் அரசு மாதிரிப்பள்ளி!

தேனி மாவட்டத்தின் முதல் அரசு மாதிரிப்பள்ளி ஆண்டிபட்டி அருகே தொடங்கியது.  இவ்விழாவிற்கு தேனிமாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தேனி, ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதல்…

View More தேனி மாவட்டத்தில் தொடங்கிய முதல் அரசு மாதிரிப்பள்ளி!

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து…

View More பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

இருசக்கர வாகன விபத்தில் தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே இறந்த மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர்…

View More இருசக்கர வாகன விபத்தில் தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்  பாதிக்கபட்ட பகுதிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்டப்புலி ஊராட்சி பகுதிகளான ஈ…

View More பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

நடிகர் செவ்வாழை ராசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் இமயம்!

பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து வந்தவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு…

View More நடிகர் செவ்வாழை ராசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் இமயம்!

சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!

சென்னையிலிருந்து கோடை விடுமுறையை கொண்டாட சுருளி அருவிக்கு வந்த  மாணவியின் தலையில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தார். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள இந்த…

View More சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!

குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

பெரியகுளம் அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்துவம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம்,…

View More குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெண்கள் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்…

View More பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!