அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!
மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு...