29.5 C
Chennai
April 27, 2024

Search Results for: எலிசபெத் மகாராணி

முக்கியச் செய்திகள் உலகம்

ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் – 2085-ல் தான் படிக்க முடியும்!

Dinesh A
ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிய கடிதம் ஒன்று 2085-ம் ஆண்டில்தான் படிக்க வேண்டும் என அவரே கைப்பட எழுதி கொடுத்துள்ளதால் கடிதம் குறித்து மர்மம் நீடிக்கிறது. இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த...
உலகம்

பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!

Dhamotharan
கொரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல் தடுப்பு மருந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் எடுத்துக்கொள்ளவுள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து...
முக்கியச் செய்திகள் உலகம்

இங்கிலாந்தின் புதிய மன்னரானார் 3ம் சார்லஸ்

G SaravanaKumar
இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான பிரகடனத்தில் மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார். இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின்...
முக்கியச் செய்திகள் உலகம்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத்!

Web Editor
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று...
முக்கியச் செய்திகள் உலகம் ஆசிரியர் தேர்வு தமிழகம் செய்திகள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் – அரிய புகைப்படத் தொகுப்பு

Jayakarthi
உலகில் நீண்டகாலம் அரச பதவியில் இருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 15 பிரிட்டன் பிரதமர்களைக் கண்ட அவருடைய வாழ்வின் அரிய தருணங்களையும், தமிழ்நாட்டின் இரண்டு முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதையும் இந்த புகைப்படத்...
உலகம் இந்தியா செய்திகள்

இந்திய வைரத்திற்கு மீண்டும் கௌரவம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!

Web Editor
லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம்  இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும், அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடத்தை அணியப்போகும் அடுத்த ராணி!

Web Editor
இங்கிலாந்து ராணி எலிசபெத் 2-ம் மறைவைத் தொடர்ந்து  அவர் வசம் இருந்த  கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் புதிய ராணியான  கமிலாவிடம் செல்கிறது.  உடல்நலக்குறைவால் 2-ம் எலிசபெத் நேற்று தனது 96 வயதில் உயிரிழந்தார்....
முக்கியச் செய்திகள் உலகம்

கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு

Halley Karthik
சமீபத்தில் கனாடா நாட்டின் பழைய உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விக்டோரிய மகாராணி மற்றும் இரண்டாம் எலிசெபத்தின் சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளது. கனாடா தொடக்கத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy