Tag : Canada

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Instagram News

வாங்கிய முதல் லாட்டரியில் இளம்பெண்ணிற்கு கிடைத்த ஜாக்பாட்!! இவ்வளவு கோடியா?

Jayasheeba
கனடாவில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு முதல் லாட்டரி டிக்கெட்டிலேயே ரூ.390 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், தனது...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க சிறப்பு பிரதிநிதி: நியமித்தது கனடா அரசு

Web Editor
இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுப்பதற்காக கனடா அரசு முதல் சிறப்பு பிரதிநிதியை நியமித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவின் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தொடர்ச்சியான கொடிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூன் 2021...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Breaking News

ராஜபக்சே உள்ளிட்ட 4பேர் கனடாவில் நுழைய தடை – கனடா அரசு அதிரடி

Web Editor
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய  போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா அரசு தடைவிதித்துள்ளது 1983 முதல் 2009 காலம்...
முக்கியச் செய்திகள் உலகம்

கனடாவில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் தமிழர்

Web Editor
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முதலமைச்சர் பதவிக்கு தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற பெண் போட்டியிடுகிறார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

கனட நாட்டில் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் தெரு

Dinesh A
கனடாவில் உள்ள மார்கம் நகரில் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு, அவர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   ரோஜா படத்தின் மூலம் திரை இசை உலகில் நுழைந்த ஏ.ஆர்.ரகுமான் இந்திய இசை...
முக்கியச் செய்திகள் உலகம்

கட்டிப்பிடிப்பதை தொழிலாக மாற்றி கட்டணம் வசூலிக்கும் கனடா இளைஞர்!

Web Editor
கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த 30 வயதான ”ட்ரெசர்”என்று அழைக்கப்படும் ட்ரெவர் ஹூடன் ”கட்டிப்பிடிக்கும் தெரப்பி”யை வணிகமாக செய்து வருகிறார். ஒரு மணி நேரத்திற்கு 75 யூரோக்களை இதற்கான கட்டணமாக அவர் வசூலிக்கிறார். மேலும், மற்றவர்களுடன்...
முக்கியச் செய்திகள் உலகம்

2026-உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள்: எந்தெந்த நாடுகளில் நடக்கிறது தெரியுமா?

Web Editor
2026-உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் 3 நாடுகளில் நடைபெறவுள்ளதாக ஃபிபா அறித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதற்கான  வாக்கெடுப்பை உலகக் கோப்பை கால்பந்தாட்ட சம்மேளனமான பிஃபா ஜூன் 13ஆம்...
முக்கியச் செய்திகள் உலகம்

மாணவர்களுக்கான கனடா விசா நிராகரிப்பு ஏன்?

G SaravanaKumar
கனடா அரசு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பது, வேலை செய்வது என்பது பலரின் கனவாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக...
முக்கியச் செய்திகள் உலகம்

கனடாவில் அவசர நிலை பிரகடனம் ரத்து

Halley Karthik
கனரக வாகன ஓட்டுநர்களின் போராட்ட எதிரொலியால் கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை சட்டம் திரும்பப்பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.   கனடாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா செய்திகள்

தடுப்பூசிக்கு எதிராக போராட்டம்; போலீசார் குவிப்பு

G SaravanaKumar
கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தும் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்திலிருந்த கொரோனா பெருந்தொற்று...