100 ஆண்டு கடந்த குஜராத் தொங்கு பாலம்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட குஜராத் தொங்கு பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமையானது. குஜராத் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரக் கூடிய மோர்பி தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது....