Tag : QUEEN Elizabeth II

முக்கியச் செய்திகள் உலகம்

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

Web Editor
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார்.  மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்திய மக்கள் சார்பில் அவர் அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்தின்...
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்கு அழைப்பு விடுக்கப்படாத 3 நாடுகள்!

Web Editor
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம் உலகின் பெரிய நாடான ரஷ்யா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு அழைப்பில்லை ஏன்? அது குறித்த செய்தியைப் பார்க்கலாம். பிரிட்டன் ராணியாக 70...
முக்கியச் செய்திகள் உலகம்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது

G SaravanaKumar
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.  இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி இரவு உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இரண்டாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

G SaravanaKumar
இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில் கேம்பிளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி...
முக்கியச் செய்திகள் இந்தியா

ராணி எலிசபெத் மறைவு; தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

G SaravanaKumar
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி...
முக்கியச் செய்திகள் உலகம்

லண்டனில் முருகன் கோயிலுக்கு சென்ற இங்கிலாந்து ராணி- நினைவலைகள்

G SaravanaKumar
 இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டனில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட நினைவலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டு காலம் அரியணையை அலங்கரித்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் அவரது...
முக்கியச் செய்திகள் உலகம்

இங்கிலாந்தின் புதிய மன்னரானார் 3ம் சார்லஸ்

G SaravanaKumar
இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான பிரகடனத்தில் மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார். இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள்

Dinesh A
மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் வாழ்நாளில் முக்கியமான குறிப்புகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளது.   இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் சமீபகாலமாக உடல்...
முக்கியச் செய்திகள் உலகம் ஆசிரியர் தேர்வு தமிழகம் செய்திகள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் – அரிய புகைப்படத் தொகுப்பு

Jayakarthi
உலகில் நீண்டகாலம் அரச பதவியில் இருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 15 பிரிட்டன் பிரதமர்களைக் கண்ட அவருடைய வாழ்வின் அரிய தருணங்களையும், தமிழ்நாட்டின் இரண்டு முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதையும் இந்த புகைப்படத்...
முக்கியச் செய்திகள் சினிமா

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மறைவு-நடிகர் கமல் ஹாசன் இரங்கல்

Web Editor
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் காலமானார். உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். இவரது மறைவையடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன்...