“விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்”  – நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் விண்வெளி, அறிவியல், மகளிர் முன்னேற்றம் குறித்து சென்னையில் மாணவர்களிடையே உரையாடினார். டாக்டர் ஸ்வாதி மோகன் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மார்ஸ் லாஞ்ச் சிஸ்டம்…

View More  “விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்”  – நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன்

பாகிஸ்தானின் முதல் பெண் முதலமைச்சரானார் “மரியம் நவாஸ்”…!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.  பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது.…

View More பாகிஸ்தானின் முதல் பெண் முதலமைச்சரானார் “மரியம் நவாஸ்”…!

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள்  அதிக ஆர்வம் காட்டி வருவதாக,  ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு,  நாம் கடைகளில் சென்று பொருட்களை…

View More ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

பெண்கள் பாதுகாப்பிற்கு ‘Pink Squad’- சென்னை மெட்ரோ அதிரடி!

பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் ‘பிங்க் ஸ்குவாட்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக,…

View More பெண்கள் பாதுகாப்பிற்கு ‘Pink Squad’- சென்னை மெட்ரோ அதிரடி!

மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்…

View More மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் – குவியும் பாராட்டுகள்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயதேயான ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி…

View More 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் – குவியும் பாராட்டுகள்!

காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

மாவட்ட ஆட்சியரை சந்தித்து,  மனு அளிக்க 75 கி.மீ. தொலைவில் உள்ள போலங்கிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு 55 வயது பெண் இரண்டு நாட்களாக நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா…

View More காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர்.  கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, …

View More கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

“500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!

கணவர் 500 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்! போலீஸ் விசாரணை போதாது! சிபிசிஐடி தான் விசாரிக்க வேண்டும் என தஞ்சை பெண் ஒருவர் அளித்த திடுக்கிடும் புகார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.  தஞ்சாவூர்…

View More “500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!

PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் – தமிழ்நாடு முதலிடம்..!

தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் படிப்பதற்கு பதிவு செய்த  பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்…

View More PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் – தமிழ்நாடு முதலிடம்..!