8 வயது சிறுவன் லாலிபாப்களை ஆர்டர் செய்து தனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
View More Lollipop ஆர்டர் செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. காரணம் என்ன?Online Shopping
ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!
இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக, ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு, நாம் கடைகளில் சென்று பொருட்களை…
View More ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி
ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏராளமானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை…
View More ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடிரூ. 12,000-க்கு டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் – அமேசான் கொடுத்த ஷாக்
அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மசாலா பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் யுகத்தில் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம்.…
View More ரூ. 12,000-க்கு டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் – அமேசான் கொடுத்த ஷாக்பணி நீக்க எதிரொலி; ஒரே நாளில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி இழப்பு
பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும்…
View More பணி நீக்க எதிரொலி; ஒரே நாளில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி இழப்புஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தேவை- வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
சூதாட்டத்திற்கு தடை விதித்தது போல் ஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்…
View More ஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தேவை- வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா