ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில்...