கேரளாவில் டிஜிட்டல் ரீ-சர்வே : பறிபோகிறதா தமிழக எல்லையோர நிலங்கள் ?
இரு மாநில எல்லைகளை கேரள அரசு தன்னிச்சையாக டிஜிட்டல் ரீ-சர்வே செய்து வருவதால் தமிழகத்துக்குச் சொந்தமான சுமார் ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தமிழக நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள...