ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்ற அதிமுகவினர் – விஷசாராய உயிரிழப்புகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து புகார் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை...