29.5 C
Chennai
April 27, 2024

Tag : Vallalar

தமிழகம் செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பும் இஸ்லாமியர்!

Web Editor
தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு பக்கிரான் என்ற இஸ்லாமியர் கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பி வருகிறார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த அருள்மகன் வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சத்திய ஞான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

Jeni
மக்களின் விருப்பத்திற்கு எதிராக  ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூர் பெருவெளியில் அமைக்க அரசு முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழகம் பக்தி செய்திகள்

வடலூர் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா – வள்ளலாரின் அருட்மொழிகளை கேட்டு ரசித்த மாணவ, மாணவிகள்!

Web Editor
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!

Web Editor
சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Editor
புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி மானியம் – காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar
வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3 கோடியே 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, வள்ளலாரின் முப்பெரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Jayasheeba
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

EZHILARASAN D
வள்ளலார் வழியில் பசிப்பிணி போக்க முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இந்து சமய அறநிலைத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு விழா நடத்த குழு: அரசாணைக்கு வேல்முருகன் வரவேற்பு

Web Editor
வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசின் அரசாணை வரவேற்கதக்கது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar
வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.  கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமச் சாலை உள்ளிட்ட இடங்களை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy