பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

View More சென்னையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!

வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை!

வருமான வரித்துறை சோதனையால் தான் ராகுல் காந்தி பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை!

“பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!

வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடினார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

View More “பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!

கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!

ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!

தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!

தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ராகுல் காந்தி ஆலோசனை…!

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காந்தியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ராகுல் காந்தி ஆலோசனை…!

கூட்டணி குறித்து பொதுவெளியில்…… – கட்சியினருக்கு செல்வபெருந்தகை அறிவுரை…!

கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.

View More கூட்டணி குறித்து பொதுவெளியில்…… – கட்சியினருக்கு செல்வபெருந்தகை அறிவுரை…!

ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!

குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

View More ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!

தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்

2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஜன.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

View More தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்