”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட...