வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்