இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் புதிய வீடியோ!
காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார்....