ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரக்கோணத்தில் 3 மற்றும் 4வது ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More  ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருவள்ளூரில் ரயில் தீ விபத்திற்குள்ளான பகுதியில் தண்டவாளங்களை சீரமைத்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

View More சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூர் அருகே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

காவல்துறையின் அத்துமீறல்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

 பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

“மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது” – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்!

மத்தியில் ஆளுகின்ற மோடி ஆட்சி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

View More “மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது” – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்!

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு…

View More வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

திருவள்ளூர் | பைக் மீது கார் மோதி விபத்து : 3 பேர் படுகாயம் – முறையாக விசாரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த நபர் மீது  கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

View More திருவள்ளூர் | பைக் மீது கார் மோதி விபத்து : 3 பேர் படுகாயம் – முறையாக விசாரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!