தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்thiruvallur
விளையாட்டாக தொடங்கி கத்திக்குத்தில் முடிந்த ‘பப்ஜி’
பப்ஜி விளையாட்டின்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சக நண்பரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பாக உருவாகி வருகிறது. குறிப்பாக ரம்மி…
View More விளையாட்டாக தொடங்கி கத்திக்குத்தில் முடிந்த ‘பப்ஜி’நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்
பெரியபாளையம் அருகே நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன்…
View More குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புதிருவள்ளூர் அருகே மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து!
திருவள்ளூர் அருகே தனியார் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில்…
View More திருவள்ளூர் அருகே மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து!அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில்…
View More அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி
திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து…
View More திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவிஅதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…
View More அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!
திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி…
View More அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!