திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…

View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!