சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒன்பதாவது நாள் ஆகியும்
இன்னும் குற்றவாளி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
gummidipoondi
திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…
View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!கும்மிடிப்பூண்டி அருகே மாமூல் தர மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு!
கும்மிடிப்பூண்டி அருகே மாமூல் தராததால், இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் கன்னியம்மன்…
View More கும்மிடிப்பூண்டி அருகே மாமூல் தர மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு!கும்பிடிப்பூண்டியில் 17-வது தென்னிந்திய யோகா போட்டி: 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற 17-வது தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் 650-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 17வது யோகா பிரதர்சன் தென்னிந்திய அளவிலான போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி…
View More கும்பிடிப்பூண்டியில் 17-வது தென்னிந்திய யோகா போட்டி: 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!கும்மிடிப்பூண்டி அருகே தீண்டாமை சுவர் அகற்றம்
கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட 90 மீட்டர் நீளமும் 8 அடி உயரமும் கொண்ட தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது. அருகில் உள்ள முள்வேலியை அகற்றாததால் பட்டியலின மக்கள் வருவாய்…
View More கும்மிடிப்பூண்டி அருகே தீண்டாமை சுவர் அகற்றம்நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, முதல்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். திருவள்லூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லியை ஆதரித்தும், அமமுக பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்தும், வேனில்…
View More நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!