கடையநல்லுார் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வார்டு பகுதியின் ஓரமாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாய சூழல் நிலவி வருகின்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…
View More அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு பகுதி கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் -தொற்று ஏற்படும் அபாயTenkasi
தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைது
தென்காசியில் கந்து வட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கந்து வட்டி கேட்டு, நான்கு…
View More தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைதுகோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…
View More கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனைசாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்களை வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானனோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…
View More சாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை,…
View More ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது
சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திராவிட…
View More சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைதுபாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்
பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…
View More பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!
தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்…
View More தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…
View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழாஅய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…
View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு