40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்...