சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது

சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திராவிட…

View More சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது