பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்களை வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானனோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…
View More சாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்tenkasi collector office
குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!
குற்றாலத்தில் குற்றாலம் சாரல் திருவிழா வரும் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா…
View More குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண், உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி இந்திரா காலணியை சேர்ந்தவர் நூஹா மற்றும் அவரது கணவர் சுல்தான். இவர்களுக்கு…
View More ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சி
