கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.

View More கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்!

விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டியது.

View More விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 7 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 7 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு பணி காரணமாக ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி வருகின்றனர்.

View More துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

View More மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை – தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள் !

இத்தாலி நாட்டில் உள்ள எட்ணா மலை மீது அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

View More இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை – தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள் !

5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம்… வெண்மேக மூட்டங்களுக்கு இடையே சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

ஐந்து நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லத்தில்,
வெண்மேக மூட்டத்திற்கு இடையே குளுகுளு காலநிலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

View More 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம்… வெண்மேக மூட்டங்களுக்கு இடையே சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு – 3 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!

குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு – 3 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை!

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!