கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து உள்ளது உடனடியாக வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”…
View More கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்வெயில்
கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…
View More கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனைவந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின்…
View More வந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்- எச்சரிக்கை
தமிழ்நாட்டின் அநேக இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும்,…
View More தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்- எச்சரிக்கை