இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
View More கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!School
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!“அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!#CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !
நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது
View More #CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!
புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை கைது செய்யகோரி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!“போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !
மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!
எடப்பாடியில் பள்ளி பேருந்தில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சக மாணவன் தாக்கியதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!“பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் சுவர், கூரை உள்ளிட்ட வசதிகள் இல்லாததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!“4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” – #EPS கண்டனம்!
4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” – #EPS கண்டனம்!ஸ்வீடனில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு!
ஸ்வீடனில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ஸ்வீடனில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு!