கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஐ, வி.ஏ.ஒ பணியிடை நீக்கமும், தாசில்தார் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கை | கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!Sivanganga
கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
View More கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பர்மா காலனி…
View More இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!